 |
மூன்று வீடியோ காட்சிகளின் பாதிப்புகள் எளிதில் மறக்க முடியாத சங்கதிகளாகவே எமக்குள் இருந்தது. ஒன்று கோயில் கருவறையில் காமக் களவியலில் ஈடுபட்ட தேவநாதன், இரண்டாவது ஆந்திர கவர்னர் திவாரி சொகுசு ஓட்டலில் 3- இளம் பெண்களுடன் சல்லாபத்தில் இருந்த காட்சி. மூன்றாவது எஸ்.ஐ. வெற்றிவேலின் உயிர் போராட்டத்தின் வீழ்ச்சி. அவை குறித்து எழுதலாமா? வேண்டாமா? அப்படி எழுதும்போது ஆதாரத்திற்கு கையில் கிடைத்த படங்களையும், வீடியோ காட்சிகளையும் போடலாமா? அப்படி செய்தால் வாசகர்கள் எந்த நோக்கத்தில் எடுக்கக்கூடும்? அது பரபரப்புக்காகவும், விளம்பரத்திற்காகவும் ஆபாசக்காட்சிகளை இணைத்திருப்பதாக நினைத்துவிடக்கூடுமோ என்ற தடுமாற்றம்.
வெற்றிவேலின் கதறல் காட்சிகளை மட்டும் அதாவது வன்முறையால் அடித்து நொறுக்கி முழங்கால் வரை வெட்டியெறியப்பட்ட காலுடனும், கழுத்திலும், முதுகிலும், ஆழமான வெட்டுக் காயங்களுடனும் இரத்தப் பெருக்குடன் உயிருக்குப் போராடிய ஓர் உயிர் நம் கண் முன்னே வீழ்ந்ததை இந்தியா முழுவதிலும் தொலைக்காட்சியில் பரபரப்பாக காட்டியதும், காஞ்சி அர்ச்சகர் தேவநாதன் கோயில் கருவறைக்குள் காமத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சியும், ஆந்திர கவர்னரான திவாரி ஸ்டார் ஓட்டலில் 3- இளம் பெண்களுடன் சல்லாபம் செய்த வீடியோ காட்சியும் காட்டப்படாமல் புகைப்படத்துடன் மட்டும் அடக்கி வாசித்த போது அதற்கு நாம் என்ன காரணம் வைத்திருந்தோம்.
ஆபாசப்படங்கள் மக்களின் மனதில் வக்கீரத்தை உருவாக்கிவிடக்கூடும் என்று சொல்லலாம். அப்படியானால் வெற்றிவேலின் படுகொலைக் காட்சி மக்கள் மனதில் வன்முறையை தூண்டிவிடக் கூடியதாக உருவாக்காதா?
வன்முறை தூண்டிவிட்டால் கூட பரவாயில்லை ஆபாசத்தை மக்களிடம் தூண்டிவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் ரொம்ப கவனமாக இருக்கிறதா?
இந்த வாதம் நிச்சயம் உண்மையல்ல...
அந்த காலத்தில் நடந்த சங்கதிகளையும், வரலாறுகளையும் சுவடியில் படித்தோம். அதே சங்கதிகளை பேப்பருக்கு மாற்றினான். இன்றைய விஞ்ஞான உலகத்தில் பேசுவதை ரெக்கார்ட் செய்யவும், காட்சிகளை பதிவு செய்து அப்படியே நம் கண்முன் கொண்டு வரவும் கேமரா சாதனங்களை கண்டுபிடித்தான். எங்கேயோ ஓரிடத்தில் இருந்துக் கொண்டு அந்தக் காட்சிகளை ஒளிப்பரப்பினால் உலகம் முழுவதும் மக்கள் பார்க்கும் வசதியும் இன்று இருக்கிறது.
அப்படித்தான் எஸ்.ஐ.வெற்றிவேல் காட்சியை பார்த்து உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்கள் பதறினார்கள். அதே பதற்றமும் கோபமும் தேவநாதன், திவாரி சங்கதியில் ஏன் ஏன்படவில்லை? அவை அப்படி இருக்குமா? இருக்காதா? இவை கிசுகிசு பாணியா? என சில குழப்பங்களும் நமக்குள் ஏற்பட்டிருந்தன.
ஊடகங்களும் மதம், அரசியல், பெரிய இடத்து விவகாரம் என கவனமாக தவீர்த்தன. ஒரு சில பத்திரிகைகள் தேவநாதன் செய்திகளோடு ஒதுங்கிக் கொண்டது.
காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் திவாரியை விளாசின. ஆந்திர மகளிர் சங்கங்கள் போர் கொடி தூக்கின. எதிர்ப்பு வலுக்கவே திவாரி பயத்தில் தன் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஓடிவிட்டார்.
தேவநாதன் கதை ஏகப்பட்ட திருப்பங்களுடன் இன்னும் பரபரப்பாக இருந்துக் கொண்டிருக்கிறது.
சில தனி நபர்கள் ´யூ டியூப்´ வழியாக இணையத்தளத்தில் தேவநாதனின் கருவறை செக்ஸ் காட்சியை பதிவு செய்த போது இந்திய அரசாங்கம் விழித்துக் கொண்டு அவசர அவசரமாக ஆபாசம்!! ஆபாசம்!!! என்று தடை செய்தது.
உண்மையில் ஆபாசம் தான் காரணமா? அல்லது பார்ப்பனீயத்தை காரித்துப்ப மக்கள் கிளம்பிவிடுவார்கள் என்ற பயமா? மக்கள் தொடர்புள்ள சாதனங்களில் இந்திய அரசு எவ்வளவு அடக்குமுறைகளைத் திணித்து மக்களிடம் உண்மையான செய்திகள் சென்றுவிடாதபடி இருக்க கடுமையான கண்காணிக்கின்றன என்பதற்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் ´யூ டியூப்´ தளங்களுக்கு இந்தியா தனது நாட்டிற்குள் எவற்றை பார்க்க அனுமதிக்க வேண்டும் வேண்டாம் என்பதை தீர்மாணிக்கிறது.
செவி வழி செய்திகளும், வாசிக்கப்படும் செய்திகளும் போய் இன்று காட்சிகளாக பார்க்கப்படும் அறிவியல் யுகத்தில் இருக்கும் போது ஏன் ஆதாரங்களை காட்சிகளாகவே நாம் அம்பலப்படுத்தக்கூடாது என்பது விளங்கவில்லை.
வன்முறை காட்சிகளை அனுமதிக்கிறோம், போர் காட்சிகளை அனுமதிக்கிறோம். ஆனால் மக்களின் பிரதிநிதிகள் செய்யும் மோசடிகள் ஆபாமாகவோ எதுவாகவோ இருந்தால் தான் என்ன? அதை மக்களிடம் அம்பலப்படுத்துவது தானே கடமை?
காஞ்சி அர்ச்சகரின் மனைவி தன் கணவனின் நடத்தைக்கு ´அவரு ரொம்ப நல்லவரு´ என்று சான்றிதழ் கொடுத்ததாலும், பார்ப்பனீயத்திற்கு எதிராக வேறு மதத்தவர்களால் செய்யப்பட்ட சதியென்றும் மக்களை பலவகையில் குழப்பிய செய்திகள் தேவநாதன் நல்லவனா? கெட்டவனா? என்று யோசிக்க வைத்துவிட்டது.
திவாரி இது எதிர்கட்சிகளின் சதி என்று அம்மணத்திற்கு கோவணம் கட்ட முயன்றார். வீடியோ காட்சிகளை பார்த்தவர்களுக்குத்தானே தெரிகிறது இந்த தறுதலைகளின் புளுகுகள்.
லேட்டஸ்ட் செய்தி ஒன்று கேள்விப்பட்டோம்.
தமிழ்நாட்டில் இன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருப்பது தேவநாதனால் செல்போனில் எடுக்கப்பட்ட செக்ஸ் காட்சிகள் சென்னை பஜார்களில் 25- ரூபாய்க்கு பரபரப்பாக விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது விற்பனையில் புதியதாக வந்த திரைப்படங்களை கூட பின்னுக்கு தள்ளிவிட்டது தேவநாதனின் கலை உணர்வோடு எடுக்கப்பட்ட காமக் காட்சிகள்.
எது ஆபாசம்? அபச்சாரம்? என்று புறந்தள்ளுகிறோமோ அதே சங்கதிகளுக்கு அதே சமூகத்தில் ஏற்படும் கிராக்கியை பாருங்கள்.
ஏதோ அமுக்கி வைக்கப் பார்த்த சங்கதி விடாப்பிடியாய் தொடருகிறது...
இன்னொன்று போலீஸ் விசாரணையில் தேவநாதனுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை செய்யப்பட்டதில் மொத்தம் 21 பெண்களிடம் உறவு வைத்துக் கொண்டாதாக கூறி இருக்கிறான். இதில் பல பெண்கள் அப்படி நடந்தபோது எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஏதோ மயக்க மருந்து கொடுத்து என்னமோ செய்து விட்டான் ஜகா வாங்கும் முயற்சிற்கு முயன்றார்கள்.
தேவநாதன் 4- பெண்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்ட காட்சியை நாம் இங்கே பதிவு செய்கிறோம்.[1]
இதில் முக்கியமாக கருவறையில் நடைப்பெறும் செக்ஸ் காட்சியை பார்க்க வேண்டும். அந்த லீலைகளுக்கு இடையே சாமிக்கு அர்;ச்சனை வேறு நடக்கிறது.
இக்காட்சிகள் மக்களிடம் விழப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றது. இவை ஆபாசங்கள் அல்ல... இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் அதிகம்.
வர்ணாசிரம தருமப்படி நாம் சூத்திரர்களாக்கப்பட்டு கோவிலுக்குள் செல்லும் உரிமை மறுக்கப்பட்டு பின்னாளில் கோயிலுக்குள் வரலாம் ஆனால் கருவறைக்குள் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு எல்லை பிரிக்கப்பட்டு தான் மட்டுமே உயர்ந்த சாதியாக கடவுளுக்கு அருகே செல்லும் உரிமை உள்ளவனாக பார்ப்பன இனம் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கும் போது அதன் பிராடுதனங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
கோயில்களில் தேவதாசிகள் முறை நடந்துக் கொண்டிருந்த போது அவ்வழக்கத்தை தடைசெய்ய பெரியார் கோரிய போது அவை புனித சடங்காகவும் அதை தடுக்க முயன்ற பெரியார் கடுமையாக விமர்சிக்கப்பட்டதும் இந்த பார்ப்பன கூட்டத்தினரால் தானே?
கோயில் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு தாங்கள் புனிதமானவர்களாக காட்டிக் கொள்ளும் களவாளிக் கூட்டமான பார்ப்பனப் புத்தியை பல இடங்களில் தொடர்ந்து மோசடி செயல்களை அம்பலப்படுத்தும் நாம் ஏன் இந்த வீடியோ காட்சிகளை மக்களிடம் கொண்டு செல்லக் கூடாது என்ற உந்துதலில் இக்காட்சிகளை வெளியிடுகிறோம்.
சில வருடங்களுக்கு முன் காஞ்சி சங்கராச்சாரியாரின் காமலீலைகள் கொலை வழக்குகள் மோசடிகள் என பல குற்றச்சாட்டுகள் சுமக்கப்பட்டு இன்றும் அதற்கான தண்டனைகள் எதுவும் அனுபவிக்காவில் வழக்கு, வாய்தா, சாட்சி கலைப்பு, அரசியல் தலையிடு போன்ற சங்கதிகளால் குற்றவாளியாக சிறையில் இருக்க வேண்டிய சங்கராச்சாரி இன்று எப்படி இருக்கிறார்?
பலமான அரசியல் கட்சி ஆதரவுகள் சட்டத்தை தூக்கி ஓடங்கட்ட வைக்கும் மத அதிகாரப்பதவி மக்களிடம் இருக்கும் செல்வாக்கு இந்நாள்வரையில் சங்கராச்சாரியை பாதுகாக்கிறது.
சங்கராச்சாரி இன்றும் அதே பக்தி பல்லவி பாடிக் கொண்டு திரிகிற போது... இவர்களை சட்டம் தண்டிக்கும் என நாம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்...
1949- பிப்பிரவரி, 27-இல் பெரியார் ´சிந்திரபுத்திரன்´ என்ற புனை பெயரில் கோயிலில் நடக்கும் சம்பவத்தை குறித்து ஓர் கட்டுரை எழுதி இருந்தார்.[2] அதில் கோயில் குருக்கள் செய்யும் தவறுகளும், அவர் எப்படி அதிலிருந்து மீளுகிறார் என்பது பற்றியும் அக்கட்டுரையில் எழுதி இருக்கிறார். அதையும் வாசகர்கள் படித்து நம் சமூக நிலைகளை உணர வேண்டுமாய் கோருகிறோம்.
கடைசியாக தேநாதனின் கருவறை சல்லாபத்தை பார்த்த போது எம் நினைவுக்கு வந்தவை
இன்னும் சற்று நேரத்தில் அம்மணமாகப் போகிறாள் அம்மன் அபிஷேகம் நடக்கப்போகிறது அம்மனுக்கு இருந்தாலும் அம்மனுக்கு கவலையில்லை அம்மன் சிலை யோனிக்குள் சிறுதுளை வைக்க மறந்துவிட்டான் சிற்பி இல்லாவிட்டால் அம்மனும் அபிசேஷகத்திற்கு அம்மணமாக்கப்படும் போதெல்லாம் பலமுறை புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பாள் அர்ச்சகர்களால்....
தமிழச்சி 03.02.2010
தொடர்புடைய இணைப்புகள்
* தேவநாதனின் செக்ஸ்[1] http://www.4shared.com/dir/28742098/6c293403/Temple_Scandal.html * பெரியார் கட்டுரை[2] http://ow.ly/13ich * கோயில்கள் ஏற்பட்டது எப்படி? http://ow.ly/13icD * இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை! http://ow.ly/13iid * தேவதாசி ஒழிப்பு முறை http://ow.ly/13iiG * தேவதாசி ஒழிப்புச் சட்டம் http://ow.ly/13idL * பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம் http://ow.ly/13ieB * விபச்சாரமே ஜாதிக்குக் காரணம் http://ow.ly/13ifF * விபச்சாரம் ஒழியுமா? http://ow.ly/13igL
|
 |