 |
Name : Rk.Guru e-mail : rkguru3@gmail.com
message : வணக்கம் தோழியே...!
என்னுடைய மனத்தாக்கம் சிலது மட்டும் உங்களுடன்...
பரமாத்மா, அவதாரத்தில் ஒரு அவதாரம் கடல் கடந்து இலங்கையை வென்று துணையை அழைத்து வந்ததாம். அந்த அவதார் போவதற்கு ரோடோ, பாலமோ போட்ட பிரச்சனை இன்னும் திர்ந்தபாடில்லை. அந்த அவதாரத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தியாம். மறுஅவதாரத்தில் கலவாடியாகவும், காமுகனாகவும் வந்தானாம். அவனே உலகை இரச்சித்தானாம் காக்கின்றானாம். சந்தனமும், பன்னிரும் கூடவே மலமும் புசிகொண்டு இருக்கின்ற பரமாத்மா சொல்வது யாதெனில்...
\\\"ஒருத்தனுக்கு ஒருத்தியை கட்டிக்கொண்டு ஒருத்தியுடன் வீட்டில் இரு\\\" ஆனால் வெளியில் மறுஅவதாரமாய்
\\\"களவுபொறிக்கி வேலையை பார் \\\"
என்று கூறுகிறது. இதனுடைய கொள்கை, தத்துவம் இத்யாதி, இத்யாதி தான் நாம் இந்து சொல்கிற மட சாம்ப்ரானிகளையும் உருவாக்கி இன்று நம்மோடு உலாவ விட்டு இருக்கிறது. அதுங்க சொல்றது தான் சட்டம், நீதி, தத்துவம், கொள்கை, மட்டை. மசிரு எல்லாம். மாற்று இனம் என்று கூட நினைக்கவேண்டாம். மனிதர்கள், உயிர்கள் என்று கூடவா நினைத்திருக்கமாட்டான். ஒரு நாதாரி. அங்கே உயிரோடு மண்ணில் புதைத்தார்களே மக்களை. ஒரு எறும்பு என்னால் அறியாமல் மிதிப்படும்போது என் மனம் அழுகுதே \\\"இயற்கையின் படைப்பை அழித்தென்\\\" என்று.
நம் உயிரின் உணர்வுகளின் நூரில் ஒரு சதவிதம் கூட இல்லையே இந்துவம் மருவிய புத்தத்துவம் நாட்டிற்கு எங்கே புத்தம்...? அங்கே புத்தம் இல்லை. புத்தருடைய சொல் இல்லை. அவருடைய பல் உள்ளது. பாதுகாக்கிறது. இங்கிருந்து போன அரசியல் சாக்கடிங்க பல்லை பார்த்து கழிவி கையேழுத்து போட்டு வந்துதுங்க. மிச்சம் மீதி இருந்த உயிறை எடுக்க ஆலோசினை சொல்லுச்சிங்க. அங்கும் எங்கும் புத்தம் மறைந்து புத்தர் பல் வாழ்கிறது. எதற்கு இந்த பல்.... புத்தரை அழித்து புத்தத்தை காப்போம்....!
~~~ உங்கள் சோகங்களை உள்வாங்க முடிகிறது. என்ன சொல்வதென்றே சங்கடம் மட்டுமே மேலோங்குகிறது. கருத்துக்களாக பகிர்வுகளை அளித்துவிட்டு அடுத்த மின்னஞ்சலுக்கு பதில் சொல்லும் மனநிலையில் நான் இல்லை.
நானும் உங்களைப் போலவே.....
தோழமையுடன் தமிழச்சி
2
Name : seyed buhari e-mail : hameedha14@yahoo.co.in
message : சகோதரி தமிழச்சிக்கு! நிறைய வாசிப்பீர்கள் என உங்கள் எழுத்துக்கள் பறைசாற்றுகிறது. உங்களை இஸ்லாம் பற்றி வாசிக்கவும் அழைக்கிறேன். உங்களை போன்ற பெண்களை இஸ்லாம் ஒரு நல்ல விமர்சகராக பார்க்கிறது. ஆண் குழந்தை இல்லா சமுகம் வேரற்றது என்ற வெறி கொண்ட சமுகத்தில் - உங்கள் தூதர் எந்த ஆண் மகனுக்கும் தந்தையில்லை (அல்குரான் 33:40) என அறிவித்தது. இஸ்லாம் ஆண் பெண் இருபாலரையும் தனி தனி இரு கூறுகளாக இரு வித படைப்புகளாக பார்க்கிறது. ஆணை முன்னிருத்தி பெண்னையோ பெண்னை முன்னிருத்தி ஆணையோ எடை போடுவதில்லை. ஆண் பெண், சமுகம், பணம், அதிகாரம் சார்ந்த எஜமான் அடிமைத்துவத்தை மன்னிப்பற்ற பெரும் பாவமாய் இஸ்லாம் பார்க்கிறது. இஸ்லாத்தில் எஜமானியம் இறைவனுகுரியது, அடிமைத்துவம் இறைவனின் படைப்புக்களுக்குரியது. ஆதலால் ஒரு நல்ல விமர்சகராக இஸ்லாம் படிக்க வாருங்கள் என அழிக்கிறேன்.
~~~
"கட்டினால் குடுமி, வழித்தால் மொட்டை" என்பது போல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நோக்கத்தில் உங்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
நீங்கள் தானே தஸீமாவை விமர்சித்தது? நீங்கள் கூறுகிறீர்களா? இஸ்லாம் பெண்களை நல்ல விமர்சகர்களாக பார்க்கிறது என்று.
"நானும் பர்தாவைக் கொளுத்துவேன்" என அறிக்கை விட்டால் உங்கள் இஸ்லாம் ஆதரிக்குமா?
"பர்தா பெண்ணடிமைத்தனத்தின் சின்னம்" என்றால் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது உயிருக்கு விலை வைக்கப்படுமா?
என் அனுபவத்தில் இந்து, கிறிஸ்தவ மதங்களை விமர்சித்த போது வந்த எதிர்ப்புகளை விட இஸ்லாம் குறித்து விமர்சனம் வைத்தால் கொலை மிரட்டல் வரை சென்றிருக்கிறது. இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் எவரையும் இஸ்லாம் விமர்சகராக பார்ப்பதில்லை.
´வேதம் ஓதும் சாத்தான்கள்´ என்ற புத்தகம் எழுதிய ருஷ்டி இன்றும் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். சரி அவரை விடுங்கள். பெண்களுக்கு நடந்த கதிதான் என்ன?
பெண்களை இழிவு படுத்தும் மதங்களில் முதன்மையானது இஸ்லாம் என்பது எனது கருத்து.
´பர்தா´வுக்கு காரணம் கேட்டால் ஆண்களுக்கு பெண்களின் உருவம் கிளர்ச்சியை கொடுக்கக்கூடாது என்பதற்காக அணிவிக்கப்பட்டது என்பார்களாம்.
அடடா என்னே கண்டுப்பிடிப்பு!
கர்ணன் பிறந்த போது கவச குண்டலங்களோடு பிறந்தானாம். இஸ்லாம் இனத்தில் பெண்கள் பிறக்க வேண்டுமானால் கிளர்ச்சி கொடுக்காத உறுப்புக்களோடு பிறந்திருக்க வேண்டும். அல்லா தவறிவிட்டார்.
என்ன செய்ய?
"இஸ்லாத்தில் எஜமானியம் இறைவனுகுரியது, அடிமைத்துவம் இறைவனின் படைப்புக்களுக்குரியது" என்பீர்கள் நீங்கள்.
"அடிமைத்தனம் முட்டாளுக்குரியது. மனிதர்களுக்கு இல்லை" என்கிறேன் நான்.
மதம் இல்லாமல், எஜமான் இல்லாமல், அடிமையாக இல்லாமல் வாழ நினைப்பவர்களுக்கு மதங்கள் தேவையில்லை என்கிறது அறிவு.
நீங்கள் ஏன் பகுத்தறிவு கருத்துக்களை வாசித்துப் பார்க்கக்கூடாது.
நீங்கள் ஏன் நடுநிலைமையில் இருந்து சிந்தித்துப் பார்க்கக்கூடாது?
தோழமையுடன் தமிழச்சி
3 Name : shiva e-mail : viewsandvision@yahoo.com
message : i do get attracted as a common human being. but sixth sense did not allow me look at you like this. but your tamil writing attracts me more then your face. recently i started reading tamil blog. its by incident i read some of article. its very great every beautiful woman want to portary as a ultra modern gril in this world. i feel u r exceptianal. good. expect to c ur reply.
4
Name : thiyaa e-mail : akshpoems@gmail.com
message : வணக்கம் தமிழச்சி அவர்களே
உங்களின் தளம் மிகவும் அருமையாக உள்ளது. உங்களின் எழுத்துக்கள் அருமை
-தியா-
5
Name : parthasarathy e-mail : sarmathy15@gmail.com
message : மீண்டும் ஜெயமோகனின் மலையாள வெறி www.jeymohan.in/?p=6629
நீங்களே சொல்லி விட்டீர்களே வெறி என்று! பொறுத்திருந்து பார்ப்போம்.
தோழமையுடன் தமிழச்சி
6
Name : balasankar e-mail : bala71_super@rediffmail.com
message : Madam,
I read your website. It is good. very nice to read more articles.
But, I dnt know your living country. Pl send your details Please tell your ideas about Tamilar world in future.
Thank you By Balasankar
7
Name : bala e-mail : bala71_super@rediffmail.com
Madam,rnrnI am happy to read many articles. I like your articles on Arthur Koestler. But I am not able to read The Act of Creation book. I cann not get it from internet. Pl send web address which give this book.
நீங்கள் கேட்டுள்ள புத்தகங்களின் பிரதிகள் முடிந்துவிட்டன.
நன்றி
தோழமையுடன் தமிழச்சி
|
 |