 |
Name : Muruha e-mail : muruha201520@yahoo.com
message : வாழ்த்துக்களுடன் உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்
விமர்சனப் போக்கு மாற்றம் பெறுமா?
இணையத்தில் விமர்சிப்பவர்கள் ஒன்று விடயம் பற்றிய ஏதோ ஒரு அளவீட்டில் விடயங்கள் தெரிந்தவர்கள். தமது வன்மத்தை எவ்வகையிலாவது தெரியப்படுத்த வேண்டும் என்பவர்கள் குதர்க்கப்பேர்வழிகள் ஒரு கருத்தை நோக்கிய வகையில் விவாதத்தை கொண்டு செல்லமுயற்சிக்கும் சிந்தனை இன்னும் பலபோக்குக்கள் இருக்கலாம் இவைகள் எல்லாம் தனிமனிதனின் உளவியல் மற்றும் அரசியல் அறிவு சார்ந்த நிலையில் எழுகின்றது. இருந்த போதிலும் எல்லாவற்றிற்கும் வாழ்நிலையில் உள்ள பொருளாதார அமைப்பின் மேல் எழுந்த சிந்தனையோட்டமே தீர்மானம் செய்கின்றது. ஆக ஒரு கருத்தை நோக்கிய விவாதம் நடத்த வேண்டும் என்றால் நிச்சயம் மீள்வாசிப்பு முக்கியமானதாகும். அல்லது மீள்வாசிப்பிற்கு யார் தயாராக இருக்கின்றார்கள். இன்றைய உலகில் பலமுனை பாடநெறிகளுக்குள் கல்வித் தகமை கொண்டவர்கள் தத்தம் அறிவை பகர்கின்ற போது அவற்றை உள்வாங்குகின்றோமா? அதற்குத் தயாராக இருக்கின்றோமா?
(முழுமையான இயங்கியல் பார்வை அற்றதாக இருப்பது எமக்கு முரணான கருத்துக் கொண்டிருப்பது இயல்பாகவே இருக்கும்.)
உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோமானால் அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்! பற்றி இணையதளத்தில் எழுதியிருந்ததை வாசிக்க முடிந்தது. இந்த எழுத்தை ஒரு பெரியார்வாதி ...................
~~~
வணக்கம் தோழர்
உங்கள் மின்னஞ்சல் பாதிக்கு மேல் நீக்கப்பட்டிருக்கிறது. தவறாக எண்ண வேண்டாம். வேறொரு தளத்தில் விவாதித்த செய்திகள் இங்கு பதிவு செய்வது அநாகரிகம் என்று நினைக்கிறேன்.
நன்றி
தோழமையுடன் தமிழச்சி
2
Name : seyed buhari e-mail : hameedha14@yahoo.co.in
message : பாவம் தஸ்லிமா,
அவள் விரும்பும் திறந்த வெளி தாம்பத்ய உறவை எண்ணிக்கைக்கு அடங்க மறுக்கும் ஆண்களுடன் கூடி களிக்கும் பெரு வெளி உறவை பாழாய்ப்போன முஸ்லிம் மதவாதிகள் எதிர்க்கிறார்கள்!
பாவம் தஸ்லிமா!
முஸ்லிம்கள் தங்களின் பெண் உறவுகளை அவர்களின் குழந்தைகளுக்கு சரியான அடயாளங்களை வழங்கும் வகையில் கட்டுப்பெட்டிகளாக வளர்க்கிறார்கள்.
பாவம் தஸ்லிமா!
பார்ப்பனர்களால் 90% திராவிட மக்கள் தங்களின் வைப்பாட்டி மக்களாக சித்தரிப்பதற்கான வேர்களை தேடினால் அங்கு தஸ்லிமாவின் உருவில் பார்ப்பன பெண்களும் அவர்களின் சதிகளும் கிடைக்கும். மதமில்லை கடவுளில்லை என கூறி விட்டால் கழிசடைகளும் அவையில் முந்தியிருப்போராகிவிடுவர்.
வாழ்க பெரியார் கொள்கை!
~~~
பாவம் சையத் புகாரி
என்ன செய்வது ஆண்களின் ஆதிக்கத்திற்குள் அடங்க மறுக்கும் பெண்களுக்கு கிடைக்கும் பட்டம் ´அவுசாரி´ கிடந்துவிட்டு போகட்டுமே!
பாவம் சையத் புகாரி
"என்னை உங்களால் ஊமையாக்க முடியாது".... என்று அறைகூவல் விடுத்துத் தொடர்ந்து கருத்துரிமைப் போரில் போராடும் தஸ்லிமாவை ஒன்றும் புடுங்க முடியவில்லையே என்னும் புலம்பலை தவீர வேறு என்ன செய்துவிட முடியும்?
பாவம் சையத் புகாரி
தங்கள் வீட்டு பெண்களை அடக்கி வைத்தவர்களுக்கு அடுத்த வீட்டுப் பெண்களை அடக்கி ஆள முடியவில்லையே என்னும் பொறும்மல். முகம் தெரியா ´பெரியலி´களால் மானுட உணர்விழந்து கர்ஜித்தபடி விலங்கினமாய் வலம் வருவது எவ்வளவு வெட்கக்கேடானது.
பாவம் சையத் புகாரி
பல ஞானக்கேள்விகளை மின்னஞ்சல்களில் அனுப்பியும் பிரசுரிக்காமல் குப்பைக்கு அனுப்பியது. அதனாலென்ன திரும்பவும் புலம்பலை தொடரலாமே!
3
Name : muruganandham e-mail : muruganandham.be@gmail.com
message : Hi Thamilachi,
How are you, I like you and your articles and all. I think somewhere you are making mistakes. "கைப்படாத கன்னித்தன்மையை ஆண்கள் விரும்புவர். அப்போது தான் அவர்களால் அதைக் கிழிக்க முடியும் சிலர் காதலின் பெயரில் சிலர் கல்யாணத்தின் பெயரில்" what is this?
Just u say abt girls also.
Regards, Muruganandham.S
சில விஷயங்கள் சிலருக்கு புரியாதுதான். வயசு அப்படி. வயசுக்கு வந்தபிறகு இதை மீண்டும் வாசித்து பாருங்கள். விளங்கும்.
4
Name : INDIRANI e-mail : induk@hotmail.co.uk
message : Dear Tamizachi,
Recently I read your article on ARYAN/HITLER. It was wonderful and I really your appreciate your boldness.
Keep up your good work.
Regards, Indirani Mani
5
Name : Rk.Guru e-mail : rkguru3@gmail.com
message : தமிழச்சிக்கு கடிதம்
சங்க காலத்தில் ஒரு தமிழச்சி முறத்தால் புலியை விரட்டினாலாம் அது உண்மையோ பொய்யோ என்று தெரியாது. ஆனால் நிகழ்காலத்தில் ஒரு தமிழச்சி விரட்டுகிறாள் பல புலியை தன் முற்போக்கு சிந்தையால் உண்டாகும் பேச்சினாலும், எழுத்தினாலும். அடி சாதாரண அடி இல்லை சவுக்கு அடி தோலு உரியுது பல பேருக்கு சில நேரங்களில் எனக்கும் தான். ஆனால் உரியும் தோலை ஆனந்தமாக பிய்த்து எரிகிறேன். நான் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை இரண்டு கேட்டானும் இல்லை. உயிர்களை நேசிகிறேன். உண்மையை விரும்புகிறேன். ஓஷோவின் எண்ணத்திலும், சிந்தனையீலும் வசிகரிக்கபட்டவன். என்னுடைய கருத்தாய்வு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒத்த கருத்துடைய சிந்தனையாளர்கள் சில பேர்கள்தான் உள்ளனர். அவற்றில் பிறர் நலன், சமூக நலன் காப்பவர்களும் நேசிப்பவர்களும் அவற்றில் சில பேர்கள் மட்டும் உள்ளனர். மனிதர்களிடம் சிந்தனைக்கும் செயலுக்கும் வேறுபட்டுதானே இருக்கிறது. குறிபெடுத்து மேடையில் பேசுகிறவன் பேசுவதோடு முடித்து கொள்கிறான் செயல்புரியும் திறன் மங்கி போகிறதே இவற்றை அரசியல்வாதி கனகச்சிதமாய் செய்கிறான். இவற்றை பார்த்து சாமானியனும் செய்கிறான். ஏன் என்று கேட்டால் \\\"தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி\\\" என்று அவன் கூறியதையே இவன் கூறுகிறான். அடிப்படையலே அன்பு என்ற பேரில் அடிமையாக இருக்கவே நினைகின்றோம் இல்லை மாறுபட்ட நிலையில் ஆத்திரம் கொண்டு அடக்கி ஆளவே நினைகின்றோம். நம் மக்களின் மனம் தேவையை சார்தே இருக்கின்றது அதுவும் பெண்களின் மனம் அதிகமாக ஆண்களின் மற்றும் சுயபாதுகாப்பு சார்ந்தே இருக்கின்றன. இந்த மாதிரி சுயசார்பு எண்ணங்கள் வீழ்வது எப்பொழுது?..........
நட்புடன் மீண்டும் தொடர்வேன்.
~~~
|
 |